ரஜினி சார் படங்களை தரம் குறைத்து பேசுவதை விஷன் தவிர்த்து இருக்கலாம்.கமல் சார் திரைப்பயணத்திற்கு ஈடாக ரஜினி சார் திரைப்பயணம் என்றும் மாற்ற முடியாது.விஷன் இதை முதலில் உணர வேண்டும்.
இந்தரடு சந்தரடு ஒரு வருடம் மரோசரிதர 2 வருடம் தமிழ்நாட்டில் பல இடங்கள் தெலுங்கு மொழில் 500 நாள் ஒடிய படம் குரு 1000 நாள் இலங்கையில் ஒடின விமான புஸ்பக ஒரு வருடம்
I thought I was the best and great fan of kamal, sir. But after seeing these interviews and the data that they are giving, it was fabulous. I accept that there are many fans who love kamal more than me. But I am still in the race. Let's see.
கமல் படங்களில் எந்த ஒரு படமும் அவரின் முன் படங்களின் சாயல் இருக்காது...ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது முயற்சி...புது கதை...புது டெக்னிக்..இது கமல் படங்களுக்கு மட்டுமே உள்ள special
Most Kamal movies are a reference even now .. Avargal,16 Vayadhiniley, Vaazhvey Maayam, Moondram Pirai, Marocharithra,Ek Duje Ke Liye,Raja Paarvai, Vikram old, Punnagai mannan, Sippikkul Muthu, Salangai oli, Nayagan,Sathya, Pesum Padam, Aburva sagodharargal, MMKR, Guna, Devar Magan, Indian,Avvai Shanmugi, Aalavandhan, Hey Raam, Panchathandiram, Anbey Sivam,Thenali, Vettayadu Vilayadu, Dasavatharam,Viswaroopam,Vikram new.....Kamal is real artistical genius.. we are lucky to be his fans ...இவை aandavar ஆண்டவர் விதைத்த விதைகள்.. இந்த விதைகள் வளர்ந்து இன்றும் ஆலமரம் போன்ற பல இளைய தலைமுறையினருக்கு தனித்துவமான சினிமா அறிவு மற்றும் உலக சினிமா தரம் வழங்கி வருகிறது. Let's celebrate our Genius ... கலைஞானி கமலை கொண்டாடுவோம் ... KAMAL IS A MIRACLE
You left out lots of gems like mahanadhi, unnal mudiyum thambi, kuruthi punal, nammavar etc... All these films reshaped Tamil and Indian cinema... Kamal is a true legend... Definitely underrated but truly amazing genius who deserves all his praise and fan following, maybe more... I like Rajini and Kamal both ... But Kamal has always been higher than Rajini in every which way... Proud to be a die-hard Kamal fan...🎉🎉🎉❤❤
Rajini maraka mudiyatha filumum iruku bro... Aarilirunthu arubathu varai, mullum malarum, bhuvana oru kelvikuri, ninaithale inikum, johni... Intha padmellam ungaluku maranthuducha bro...? Ena film... Amazing story and acting of rajini sir... Rajini & kamal both are talented... Also they are thick friends... Both are Legends of tamil & indian cinima... Rendu perium kondadalame...
Avar superstar status vandha piragu he killed the amazing actor in him, acted only in one dimensional entertainment movies after that but still he is the true entertainer after MGR and now he is followed by Vijay!
Guna, mahanadhi and anbe sivam, absolute irreplaceable gems of Tamil cinema, maybe Indian cinema... No one can make movies like this... That too more than 30 years ago... Absolute irreplaceable gems...
நானும் கமல் ரசிகன். ஆனால் டவுசர் கழறுத கூட தெரியாம விசில் அடித்து ரஜினி படத்தை சிறு வயதில் பார்த்துவிட்டு, அந்த வயசுல சிப்பிக்கு முத்து, குணா பார்த்து அசந்துட்டேன்னு இவரு சொல்றது சிரிப்பா இருக்கு
Kamal Hassan is the king maker the real Super star and extremely extraordinary performance in all the fields especially in Cinema autography than Rajni Kant (Small kid to Movie)
You Troll Rajini... But you forgot to mention Mullum Malarum, Thillumullu, Batcha, Jhonny, Aarilirundu Aravadhuvarai.... Edhelaam Ninnu Paesum...for his Acting...
Brother, these people are cheap. They are surviving by creating content in the name of Rajani.. Usless topic.... According to them, people who made Rajani films super hits are fools.
@@Rajinipradeep1212தமிழ்நாட்டுல தவிர சொந்த மண்ணான கர்நாடகத்துல கூட ரஜினிக்கு மாஸ் கிடையாது-கமலுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டப்பிக் பண்ணி எல்லா மொழியிலயும் கமல் படம் நன்றாக வசூல் ஆவதால் நஷ்டம் கிடையாது. சினிமாவுலயும் சரி, ஆட்சி பண்ணுவதிலும் சரி வேற்று மொழி மாநிலத்தவனை தூக்கி வைத்து கொண்டாடுபவன் முட்டாள் தமிழன் மட்டும்தான். அண்டை மாநிலத்தவன் நம்ம மாநிலத்துல வாழட்டும்-அதற்காக அவனையே வழிபடாதீங்க. மலையாளத்துல மலையாளக்காரன்தான் சூப்பர் ஸ்டார், மலையாளக்காரன்தான் முதலமைச்சர். தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு இந்தியால அந்தந்த மாநிலத்தவன்தான் சூப்பர் ஸ்டார், முதலமைச்சர். தமிழ்நாட்டுலயும் அப்படி நடந்தால்தான் தமிழ்நாடும் உருப்படும்......
Captain vijayakanth was the nightmare of both rajni and kamal in clashes... He won two times... in 1987 uzhavan Magan, nayagan and manithan released on the same day but vijayakanth's uzhavan Magan won the clash... In 1990 pulan visaranai, panakkaran and indiran chandran movies released on the same day again pulan visaranai won the clash
I agree about Pulan Visaranai... but Uzhavan Magan was a flop movie. Aabavanan's Senthoora Poove was a super duper hit and it was a very big hit in Telugu too.
@@charlesantony226எனக்குள் ஒருவன் 100 நாள் நல்லவனுக்கு நல்லவன் 150 நாள் இரண்டாம் வெற்றி படங்கள் எனக்கு ஒருவனை விட நல்லவனுக்கு நல்லவன் அந்த நேரத்தில் ரசிகர்கள் ரசித்தார்கள் தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் தான் நல்லவனுக்கு நல்லவன்
Aalavandhan best made film with today's updation of technology released 22 years back itself. In that year 2001 today's technology was brought in advance but people couldn't understand. But today Aalavandhan looks very fresh connect with today's audiences youngsters. But today Aalavandhan will become a super hit. But Muthu is a time tested formula masala film. But it will not be a fresh one but without a fresh content. Aalavandhan will become a blockbuster sure Today.
'எல்லாம் இன்பமயம்' இப்ப பார்த்தால் கூட சிறந்த காமெடி படம். தேங்காய் சீனிவாசன்-ஜெய்சங்கரை கமல் ஆவியா வந்து பயமுறுத்தும் சீன், ஒத்தைக்கண் ராக்கப்பனா கமல் வர்ற சீன் கண்ணுல நீர் வர்ற அளவுக்கு சிரித்தேன். இளையராஜா பாடல்கள் அத்தனையும் சூப்பரோ சூப்பர். இளையராஜா பாடின 'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதானே' பாடல்ல கமல் டான்ஸ் அட்டகாசமா இருக்கும். 'ஆசைக்கிளியே பர்லா பர்லா' பாடல்ல மாதவியை ரொம்ப க்யூட்டா ஆக்சன் பண்ணியிருப்பாங்க. அந்த பாடல்ல பேக்கு மாதிரி கமல் ஆடுறது சிறப்பா இருக்கும். 'மாமன் வீடு மச்சி வீடு' பாட்டுல கமல் சேரி ஆளுங்க ஆடுற ஆட்டத்தை சூப்பரா ஆடியிருப்பாரு-சரணத்துல கோரஸ் வாய்ஸ் ரெண்டு ரெண்டு வார்த்தைகள் பாடுவதை கேட்கும் போது காதுக்கும் இனிமை கண்ணுக்கும் இனிமை..... முதல்ல இருந்து கடைசி வரை நான் ஸ்டாப் காமெடி படம்.
I thought Vikram and Maaveran were released around the same time in 1986. I was a Rajni fan and wanted to see the latter but couldn’t get tickets. So I saw Vikram and thoroughly enjoyed it. Both were the actors’ own productions.
Very interesting and unbiased;
Intelligent approach 😊
உங்கள் உரையாடல் கேட்கவே சந்தோஷமாக உள்ளது...
கமலை அணுஅணுவாக ரசித்து பேசுவதை கேட்க இனிமையாக உள்ளது🎉🎉🎉❤❤
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ்
முத்து படம் மாபெரும் வெற்றி படம் டா
😂😂😂
Mahanathi ran 300 days in Coimbatore Anu Pallavi theater where only around 250 seats available with full house mostly
ரஜினி சார் படங்களை தரம் குறைத்து பேசுவதை விஷன் தவிர்த்து இருக்கலாம்.கமல் சார் திரைப்பயணத்திற்கு ஈடாக ரஜினி சார் திரைப்பயணம் என்றும் மாற்ற முடியாது.விஷன் இதை முதலில் உணர வேண்டும்.
Rajani sir movie Taram koranji tane irukku adula yenna dout
இந்தரடு சந்தரடு ஒரு வருடம் மரோசரிதர 2 வருடம் தமிழ்நாட்டில் பல இடங்கள் தெலுங்கு மொழில் 500 நாள் ஒடிய படம் குரு 1000 நாள் இலங்கையில் ஒடின விமான புஸ்பக ஒரு வருடம்
Semaa
Wow
Pusbhaka vimanam 💐✈️
Add on-Viskhan is another die hard fan of Kamal Sir
Super Kamal win the clashs 😇
That climax fight between nandhu and his brother ❤ just wow.....
Nandhu is an animal, beast, monster and what not ......❤️🔥👍
நல்ல கலந்துரையாடல், ஒரு கலைஞனின் வித்தியாசனமான முயற்சிக்கு காலம் தாமதகமாகா கொண்டாடப்படுகிறது, கமல் அவர்களின் படங்கள் ஒரு பொக்கிஷமாக இருக்கும்
I thought I was the best and great fan of kamal, sir. But after seeing these interviews and the data that they are giving, it was fabulous. I accept that there are many fans who love kamal more than me. But I am still in the race. Let's see.
கமல் படங்களில் எந்த ஒரு படமும் அவரின் முன் படங்களின் சாயல் இருக்காது...ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புது முயற்சி...புது கதை...புது டெக்னிக்..இது கமல் படங்களுக்கு மட்டுமே உள்ள special
Wonderful comment
கமல் சார் ரஜினிக்கு போட்டியாக மாசலச
200% accept master peace
சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், மூன்றாம்பிறை, சனம் தேரி கசம், ektho கமல் கோகயா,5 படமும் சில்வர் ஜூப்லி ஒரே வருடத்தில் இப்படி யாரும் வெற்றி பெற்றதில்லை
Supera soninga
மூன்றாம் பிறை 250 days சுபம் திரை அரங்கில்
Kamal sir Only one man God
@@user-rajan-007 மூன்றாம் பிறை சுபம் தியேட்டர்ல 329 நாட்கள் ஓடியது! 90 நாட்கள் அட்வான்ஸ் புக்கிங் ல் போனது குறிப்பிடத்தக்கது.
Most Kamal movies are a reference even now .. Avargal,16 Vayadhiniley, Vaazhvey Maayam, Moondram Pirai, Marocharithra,Ek Duje Ke Liye,Raja Paarvai, Vikram old, Punnagai mannan, Sippikkul Muthu, Salangai oli, Nayagan,Sathya, Pesum Padam, Aburva sagodharargal, MMKR, Guna, Devar Magan, Indian,Avvai Shanmugi, Aalavandhan, Hey Raam, Panchathandiram, Anbey Sivam,Thenali, Vettayadu Vilayadu, Dasavatharam,Viswaroopam,Vikram new.....Kamal is real artistical genius.. we are lucky to be his fans ...இவை aandavar ஆண்டவர் விதைத்த விதைகள்.. இந்த விதைகள் வளர்ந்து இன்றும் ஆலமரம் போன்ற பல இளைய தலைமுறையினருக்கு தனித்துவமான சினிமா அறிவு மற்றும் உலக சினிமா தரம் வழங்கி வருகிறது. Let's celebrate our Genius ... கலைஞானி கமலை கொண்டாடுவோம் ... KAMAL IS A MIRACLE
Super. Thanks 🎉🎉🎉
varumaiyin niram sivappu
Yes
Bro 1 main movie missing Kuruthipunal👌❤❤❤
You left out lots of gems like mahanadhi, unnal mudiyum thambi, kuruthi punal, nammavar etc... All these films reshaped Tamil and Indian cinema... Kamal is a true legend... Definitely underrated but truly amazing genius who deserves all his praise and fan following, maybe more... I like Rajini and Kamal both ... But Kamal has always been higher than Rajini in every which way... Proud to be a die-hard Kamal fan...🎉🎉🎉❤❤
௨யிரே ௨றவே தமிழே ...
Rajiniii......Rajiniiii.....Rajiniiii.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Rajini....❤❤❤❤❤❤❤❤
Even Dasavadaram can be re-released.
Aalavandhan ❤❤❤
Rajini is always a superhero...
Rajini maraka mudiyatha filumum iruku bro... Aarilirunthu arubathu varai, mullum malarum, bhuvana oru kelvikuri, ninaithale inikum, johni... Intha padmellam ungaluku maranthuducha bro...? Ena film... Amazing story and acting of rajini sir... Rajini & kamal both are talented... Also they are thick friends... Both are Legends of tamil & indian cinima... Rendu perium kondadalame...
Avar superstar status vandha piragu he killed the amazing actor in him, acted only in one dimensional entertainment movies after that but still he is the true entertainer after MGR and now he is followed by Vijay!
Kamal sir great
What Kamal Hassan does to Indian film industry is incomparable to anyone in India
Komali copied every single movie in his life
@@maheshgs3asshole ur kakaa kanth copied all Amitabh Bachchan movies 😂
Komali lam oru aalunu Rajni kooda comparing ah adhuve Rajni ku periya asingam
@@maheshgs3vaya mududa rajni echakkalai jaalra. Rajni ellam padamum hindi films matrum telugu films copy. Mental rajni
@@itsraj5549yes jee, mental rajni copied all Amitabh jee films
உலகநாயகன் என்றால் சும்மாவா🔥🔥🔥
1980 - Varumaiyin Niram Sivappu - SuperHit
Polladhavan - Hit
1982 - Sagalakkalaavallavan - Industrial Hit
Engeyo Ketta Kural - Flop
1983 - Thoongaadhe Thambi Thoongaadhe - Blockbuster
Thangamagan - Hit
1984 - Enakkul Oruvan - Hit
Nallavanukku Nallavan - SuperHit
1985 - Kaakki Chattai - Blockbuster
Naan Sigappu Manidhan - SuperHit
1985 - Japanil Kalyanaraman - Average
Padikkaadhavan - SuperHit (Credit to Sivaji Sir too)..
1986 - Punnagai Mannan - SuperHit
Maaveeran - Average
1987 - Naayagan - SuperHit
Manidhan - SuperHit
1989 - Vettri Vizha - SuperHit
Maappillai - SuperHit
1991 - Gunaa - Below Average
Thalapathy - SuperHit
1992 - Devar Magan - Industrial Hit
Pandian - Below Average
1995 - Muthu - Blockbuster
Kurudhi Punal - Hit
Super sir 🎉🎉🎉
Naan sigappu manithan - Average because of பாக்யராஜ்
Maaveeran - Super flop
Guna - A centre Hit movie, 106 days in Devi theatre
Dei nice ah nayagan ah hit aakita theatre la seat kilichu oduna kamal Fans pavam 😂 japanil kalyana raman avg ah attu mokka da pandian below avg aam komali ulagame thani
Brothers the conversation was a delight to watch,
Keep it going .. all the best .
இந்த வீடியோவை ஃபுல்லா பார்த்தாலும் தெரியுது சார் ரஜினி மேல உனக்கு வன்மம் ஜாஸ்தி கமல் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Aandavar aandavar dhan Vera level ❤❤❤❤
வாழ்த்துக்கள் விஷன்...
என் மனசுல இருக்கிறத அப்படியே கொட்டி இருக்கிங்க,
சூப்பர்...
Kamal padam inuku best than
Guna is one of my favorite...
Seriously guna is a special movie ❤
Aandavar mass 👍💪 super
அப்படியா அந்த படத்தால் யாரும் லாபம் அடையவில்லை
Guna, mahanadhi and anbe sivam, absolute irreplaceable gems of Tamil cinema, maybe Indian cinema... No one can make movies like this... That too more than 30 years ago... Absolute irreplaceable gems...
Andaver mass and King for indian cinema 🔥🔥🔥🔥🔥
Ulaganayagan >>>>>> any tamil actors 🔥
No one can be just compared but not even imagine with legendary #Andavar #KamalHassan Sir ❤
True machan
Andaver fans great 👍👍👍👍👍
Super Vishan Bro 👍👌👍❤️ KH🔥🔥🔥💪
Super mass kamal sir 👏👏👏
கோவை ராகதில் மகநதி 200 ஒடிய படம்
முன்றாம் பிறை ஒரு வருடம் தூங்கதே தம்பி தூங்கதே 280 நாள் ஓடிய படம்
மகாநதி படம் கோவை அர்ச்சனா தியேட்டரில் ரிலீஸ் ஆனது...100 நாட்கள் ஓடவில்லை.... சரியான தகவலை உண்மையாக சொல்லவும்...
@@gnaneshj9152vayamudu mahanadhi odiyathu. Rajni jaalra
Kanavula Odi irukkum thambi
@@BeeYen-iv6uw vetti payya, nee netru pirandhavan nee munnadi enna nadandhunu theringjikuttu aparam pesu, kannada payya jaalra
@@HariHaran-ig5qx Haiyo- Sirukku Timea illada... Ambaaniya vida busy ivaru.
I'm also Rajni fan and Kamal fan. But my heart goes for Kamalhasan and I prioritise.
Vanmam vanmam vanmam.....yanna vena pesunga sir .....Always Rajini is number one .... tamilnadu makkalke theriyum ...Kamal sir kooda theriyum.....
நானும் கமல் ரசிகன். ஆனால் டவுசர் கழறுத கூட தெரியாம விசில் அடித்து ரஜினி படத்தை சிறு வயதில் பார்த்துவிட்டு, அந்த வயசுல சிப்பிக்கு முத்து, குணா பார்த்து அசந்துட்டேன்னு இவரு சொல்றது சிரிப்பா இருக்கு
In nagercoil Devar Magan screened in Chakravarthi cinemas runs
succesfull 130 days.
Mahanathi also screened in Chakravarthi cinemas Runs 75days
1:01:35
Super starkamal ❤❤❤❤
Kamal Rajni 🔥🔥🔥
Kamal Hassan is the king maker the real Super star and extremely extraordinary performance in all the fields especially in Cinema autography than Rajni Kant (Small kid to Movie)
அப்போ கூட உங்களுக்கு ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டம் தான் தேவை படுகிறது😂😂
First Clash was சட்டம் என் கையில் ( Super Hit ) Vs வணத்துக்குரிய காதலியே (Super flop)
You Troll Rajini... But you forgot to mention Mullum Malarum, Thillumullu, Batcha, Jhonny, Aarilirundu Aravadhuvarai.... Edhelaam Ninnu Paesum...for his Acting...
Thalapathi
கமல் படங்கள் அதிக அளவில் லாபம் கொடுக்காது நிறைய நஷ்டம் தான்
Brother, these people are cheap. They are surviving by creating content in the name of Rajani.. Usless topic.... According to them, people who made Rajani films super hits are fools.
@@Rajinipradeep1212தமிழ்நாட்டுல தவிர சொந்த மண்ணான கர்நாடகத்துல கூட ரஜினிக்கு மாஸ் கிடையாது-கமலுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. டப்பிக் பண்ணி எல்லா மொழியிலயும் கமல் படம் நன்றாக வசூல் ஆவதால் நஷ்டம் கிடையாது. சினிமாவுலயும் சரி, ஆட்சி பண்ணுவதிலும் சரி வேற்று மொழி மாநிலத்தவனை தூக்கி வைத்து கொண்டாடுபவன் முட்டாள் தமிழன் மட்டும்தான். அண்டை மாநிலத்தவன் நம்ம மாநிலத்துல வாழட்டும்-அதற்காக அவனையே வழிபடாதீங்க. மலையாளத்துல மலையாளக்காரன்தான் சூப்பர் ஸ்டார், மலையாளக்காரன்தான் முதலமைச்சர். தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு இந்தியால அந்தந்த மாநிலத்தவன்தான் சூப்பர் ஸ்டார், முதலமைச்சர். தமிழ்நாட்டுலயும் அப்படி நடந்தால்தான் தமிழ்நாடும் உருப்படும்......
@@Senthilvel-g3d நம்பிட்டோம்
Proud to be an
Ulaganayagan fan
Always ulaganayagan
கோவை சரளா நாயகி..ஜனகராஜ் போலீஸ்...நாகேஷ் வில்லைன்..இது கமல் படத்துல மட்டுமே நடக்கும் அற்புதம்
அபூர்வ சகோதரர்கள் படத்துடன் வந்த ரஜினியின் ராஜாதி ராஜா. சிவா படம் பற்றி கூறுங்கள்
இருவரின் வெற்றிக்கு முக்கிய காரணம் SPBன் குரல்
ரஜினி சார் கூட கம்பேர் பண்ண வேணாம் ஆண்டவர் வேற லெவல் உலகநாயகன் ❤❤❤
Correct jee
Nayagan ,world best 100 movies in one of the movie.
Captain vijayakanth was the nightmare of both rajni and kamal in clashes... He won two times... in 1987 uzhavan Magan, nayagan and manithan released on the same day but vijayakanth's uzhavan Magan won the clash... In 1990 pulan visaranai, panakkaran and indiran chandran movies released on the same day again pulan visaranai won the clash
I agree about Pulan Visaranai... but Uzhavan Magan was a flop movie. Aabavanan's Senthoora Poove was a super duper hit and it was a very big hit in Telugu too.
Andavar Kamal encyclopedia of Indian cinema 👍👍👍👍👍
எனக்குள் ஒருவன் படம் கொடுத்த ஓப்பனிங் எந்த படமும் கொடுத்ததில்லை! நல்ல லாபம் கொடுத்த படம்
😂😂😂😂
Thambi padam flop than.
Hey vayamudu, Rajni jaalra, ennakkul oruvan padam maadiri opening kootam endha padamum kodukkalai
@@charlesantony226எனக்குள் ஒருவன் 100 நாள் நல்லவனுக்கு நல்லவன் 150 நாள் இரண்டாம் வெற்றி படங்கள் எனக்கு ஒருவனை விட நல்லவனுக்கு நல்லவன் அந்த நேரத்தில் ரசிகர்கள் ரசித்தார்கள் தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் தான் நல்லவனுக்கு நல்லவன்
Super star 🌟 Without fire without flame
உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை பற்றி விமர்சனம் செய்யாமல் இருக்கலாம்.
மாவிரன் படம்100 நாள் ஒடவில்லை
😅😂😂
True
Maaveeran flop
30:50
33:15 athukuda vantha uzhavan magan movie also big hit😊
Aalavandhan best made film with today's updation of technology released 22 years back itself. In that year 2001 today's technology was brought in advance but people couldn't understand.
But today Aalavandhan looks very fresh connect with today's audiences youngsters.
But today Aalavandhan will become a super hit.
But Muthu is a time tested formula masala film. But it will not be a fresh one but without a fresh content.
Aalavandhan will become a blockbuster sure Today.
Fact check : first digital camera film is not mumbai express (2005) .. it was Vaanam Vasapadum (2003) directed by PC Sreeram
Both Kamal and Pc.sriram discussed abt digital camera filming during kuruthippunal days itself! Pc.sriram started first!
so in the video it was factually wrong@@KamalhaasanDataBank
தெரியாமல் பேசாதீர்கள் புன்னகை மன்னன் சூப்பர் ஹிட் மாவீரன் அட்டர் பிளாப்
Very good conversation
மாவீரன் படம் தோல்வி
Great analysis and talk!
Muthu 🔥🔥
Kakaigal katharukirathu, kaka kaka…. Tamil mass heroes only 💥RAJINI & KAMAL💥
Every others actor in India wants to do movies and act like Kamal but not Kamal....
ஜனரஞ்சக படம் என்றால் ரஜினி படம் மட்டும் தான்
எம்ஜிஆர் ரஜினி விஜய்
பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராஜாதி ராஜா சூப்பர் ஹிட்..
சிங்கார வேலன் செம ஊத்து..😂😂😂
ராஜாதி ராஜா சிங்காரவேலன் இரண்டும் வெற்றி படங்கள் தான்
1:55
Super thalaiva 🔥🔥🔥🔥🔥🔥
undoubtedly Kamal is a real super Star not only for Tamil movie but for Indian Movie and recognize actor in World Level
Rajini Elam movie amithabachan dabbing padam bro
The character Joker was published by DC comics in 1940.
Kamal
AVM நிறுவனம், மனிதன் படத்தை கௌரவத்திற்காக ஓட்டியது தான் உண்மை!
Like.sagala.valven😂😂😂😂😂😂😂
Thank u brother 🙏
'எல்லாம் இன்பமயம்' இப்ப பார்த்தால் கூட சிறந்த காமெடி படம். தேங்காய் சீனிவாசன்-ஜெய்சங்கரை கமல் ஆவியா வந்து பயமுறுத்தும் சீன், ஒத்தைக்கண் ராக்கப்பனா கமல் வர்ற சீன் கண்ணுல நீர் வர்ற அளவுக்கு சிரித்தேன். இளையராஜா பாடல்கள் அத்தனையும் சூப்பரோ சூப்பர். இளையராஜா பாடின 'ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதானே' பாடல்ல கமல் டான்ஸ் அட்டகாசமா இருக்கும். 'ஆசைக்கிளியே பர்லா பர்லா' பாடல்ல மாதவியை ரொம்ப க்யூட்டா ஆக்சன் பண்ணியிருப்பாங்க. அந்த பாடல்ல பேக்கு மாதிரி கமல் ஆடுறது சிறப்பா இருக்கும். 'மாமன் வீடு மச்சி வீடு' பாட்டுல கமல் சேரி ஆளுங்க ஆடுற ஆட்டத்தை சூப்பரா ஆடியிருப்பாரு-சரணத்துல கோரஸ் வாய்ஸ் ரெண்டு ரெண்டு வார்த்தைகள் பாடுவதை கேட்கும் போது காதுக்கும் இனிமை கண்ணுக்கும் இனிமை.....
முதல்ல இருந்து கடைசி வரை நான் ஸ்டாப் காமெடி படம்.
No body can beat rajini always rocks
Flop
True
Thamizh cinema is nothing but Kamal sir and rest of other asusual commercial heroes.
U can like kamal but dont degrade thalaivar
தமிழ் சினிமாவில் பதிக்கபட வேண்டிய விஷனின் வார்த்தை "ரஜினி பெருந்தன்மையானவர் ஜெயிலர் ஆடியோ லான்ச் தவிர" சூப்பர் விஷன் சார்... கை கொடுங்க...
சதிலீலாவதி குறைந்த பட்ஜெட். பெரிய லாபம்.
தங்கமகன் 250 days sir...
Jalraaaa payaaaa😊
உலக நாயகன். தான். எப்போவும். மாஸ்
6 Kamal and Rajinikanth clashes movies missing.
Rajinicomarcial don no compare other actor
😂
Rajini is everyone know king of indian cinema
Kamal is the GOD of cinema.
அருமையான படம் இதுக்கு பெயர் தான் உலக நாயகன்
I thought Vikram and Maaveran were released around the same time in 1986. I was a Rajni fan and wanted to see the latter but couldn’t get tickets. So I saw Vikram and thoroughly enjoyed it. Both were the actors’ own productions.
கமல் படம் காலம் கடந்து பேசப் படும்.
ரஜினி படம் அந்த வருடம் வரை தான். பிறகு மறந்து விடுவார்கள்.
உன்மை 🎉🎉🎉🎉
Kamal yaru
@@AnilBazதலக்கணம் புடிச்ச நாய்
அப்படியா 😅😅😅😅😅காலம் கடந்து பேசி என்னடா பிரயோஜனம்
Correct
Super bro
Kamal movie pathu irutha success agi irukum
I am a kamal bakthan..and rajini rasigan..thanks for recalling golden years of both.